Total Pageviews

Thursday, February 16, 2012

ஸ்ரீ்சிவசுப்ரமணியம் ஆலயம், கம்போங் கெபாயாங்


ஸ்ரீ முருகன் துணை

ஸ்ரீ சிவ சுப்ரமணியர் துதி

சம்போ மகாதேவா சங்கரன் மைந்தனே
சரணம் நின் திருவடிகளே என்றும்
கம்போங் கபாயாங்கில் கவின்குகை குடி கொண்டோம்
கருணைமழை மொழிந் தாள்கவே


ஓம் ஸ்ரீ வள்ளி தேவசேனா ஸமேத ஸ்ரீ சுப்ரமண்யாய நம:
பேராக் கம்போங் கபாயாங், சுங்கை ராயா, கல்லுமலை குகையின்கண் எழுந்தருளியிருக்கும்

ஸ்ரீ சிவ சுப்ரமணிய பெருமான்


 

       

அன்பான பக்த கோடிகளுக்கு

ஸ்ரீ சிவ சுப்ரமணியம் ஆலயம், கம்போங் கெபாயாங்.  இந்த ஆலயம் 1896ல் தோற்றுவிக்கப்பட்டாலும்,1908ல் தான் முதன்  முதலாக இங்கு தைப்பூசம் கொண்டாடபட்டது. இங்கு முதன்மை கடவுளாக முருகனை வழிபடுகிறார்கள். இந்த ஆலயம், ஈப்போ-சிம்பாங் பூலாய் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை அருகில் உள்ள மலையடி ஓரத்தில் அமைந்துள்ளது.  இந்த ஆலயத்தை நெடுஞ்சாலையிருந்தும் கூட காணலாம். இப்போது, புதிய ஆலய செயல்குழுவிணரால் மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த ஆலயம் மலேசியாவில் இரண்டாவது பத்து மலையாக திகழ்கிறது. ஆலயத்தின் பச்சை பசுமையான தோற்றமும், குளிரான சீதோசண நிலையும், சுற்றுலா தலத்திற்கு மிகவும் சிறந்த இடமாக கருதப்படுகிறது.இந்த இணையதலம், ஆலயசெயல்குழுவினரால்,அமைக்கபட்டு, ஆலயத்தின் சிறப்புகளையும, தைப்பூச திருவிழாவையும் இந்த இணையதலத்தின மூலம் பக்தர்களிடம் அறிமுக படு்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.


முதன் முதலில் தோன்றிய முருகர் சிலை - 1896


மூலஸ்தானத்தில் பழைய முருகர் சிலை தோற்றமளிக்கும் காட்சி



முருகப் பெருமான் வள்ளி தேவசேனா ஆகியோருடன் தரிசனம் அளிக்கும் காட்சி 


குகைக்குள் அமைந்திருக்கும் முருகர், வள்ளி, தேவசேனா சிலைகள்



ஆலயத்தின் பழைய தோற்றம் 


ஆலயத்தின் பழைய தோற்றம் 


குகை நுழை வாசல்



நாடக மேடை 1901



திரு நடேசன், இவரை வாத்தியார் என்றும் அழைப்பார்கள். இவர் நடிகர் மற்றும் ஹர்மோணியம் வாசிப்பவர். தைப்பூசம் மற்றும் விசேச தினங்களில் பல மேடை நாடகங்களில் நடிப்பார்.



கல்யாண மண்டபம் 1975 



1984 ம் ஆண்டில் புதிய திருக்கல்யாண மண்டபம் டத்தோ ஸ்ரீ ச சாமிவேலு அவர்களால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது



டத்தோ ஸ்ரீ ச சாமிவேலுவின் வாழ்த்து செய்தி










ஆலய வரலாற்றுத் தொகுப்பு



புதிகாக அம்மனை பிரதிஸ்டி செய்யக்கூடிய தோற்றம்
பழைய தோற்றம்


புதிகாக விநாயகர் சிலையினை பிரதிஸ்டி செய்யக்கூடிய தோற்றம்
பழைய தோற்றம்


மஹாபலிபுரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட முருகர் மயில் வாகனம்


மூலஸ்தானத்தில் இயற்கையாக அமைந்துள்ள யானை தோற்றம்


நவக்கிரகஙகள்



1918ம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட அழகிய ரதம்



ரத ஊர்வலம் செல்லும் பாதை


முக்கிய அறிவிப்பு:

ஆலய பேஸ்புக் பக்கம் (Facebook Page)


ஆலய பேஸ்புக் டைம்லைன் (Facebook Timeline)





கம்பீரமாக தோற்றமளிக்கும் தற்போதைய காட்சி


டத்தோ ஸ்ரீ ச சாமிவேலுவின் கும்பாபிசேக வாழ்த்து செய்தி                                    20-8-200@8.00-9.00am


நுழைவாய் தோற்றம்



ஆற்றங்கரை



ஆலய நுழைவாயில்



புதிகாக சீரமைக்கப்பட்ட குளிர் சாதனமும் சறுக்குஜன்னல் பொருத்தப்பட்ட திருக்கல்யாண மண்டபம்.



ஆலயத்தின் அரசமரம்



விநாயகரும் நாகம்மாவும் அரச மரத்தின் அடியில் அமைந்திருக்கும் காட்சி



இன்றும்  உபயோகத்தில் இருக்கும் பழைய கல்யாண மண்டபம்



யாக சாலை



 
 
 
மயில் கூடாரம்



நவக்கிரகம்





கம்பீரமான ஆலயத்தின் முகப்பு தோற்றம் 



புதிகாக சிவனுக்கு சிலையினை பிரதிஸ்டி செய்யக்கூடிய தோற்றம்



 விநாயகர்



இடும்பன்


புதிகாக விநாயகர் சிலையினை பிரதிஸ்டி செய்யக்கூடிய தோற்றம்
புதிய தோற்றம்

புதிகாக அம்மனை பிரதிஸ்டி செய்யக்கூடிய தோற்றம்
புதிய தோற்றம்


முருகப் பெருமான் வள்ளி மற்றும் தேவசேனா



அகத்தியர்கள்

குறிப்பு: 
அனைத்து கடவுள்களையும் ஆலயத்தின் கீழ்பாகத்தில் காணலாம்



குகை நுழைவாயில்



இன்டோனெசியவிலிருந்து வரவழைககப்பட்ட விநாயகப் பெருமான்



நடு குகையின் தோறறம்



மூலஸ்தானத்தின் நுழைவாய்



குகைக்குள் அமைந்திருக்கும் முருகர் சன்னிதாணம்





குகைக்குள் அமைந்திருக்கும் விநாயகப் பெருமான்








மூலஸ்தானத்தில் இயற்கையாக அமைந்துள்ள யானை தோற்றம்
தெளிவான தோற்றம்



குறிப்பு: 
அனைத்து கடவுள்களையும் ஆலய குகைக்குள் காணலாம்










தைப்பூசம் 2011



தைப்பூசம் 2012 மக்கள் ஓசை நாளிதழ் செய்தி தொகுப்பு


தைப்பூசம் 2012 டத்தின் ஸ்ரீ இந்இராணி சாமிவேலுவின் சிறப்பு வருகை தமிழ் நேசன்  நாளிதழ் தொகுப்பு



நிர்வாக பொறுப்பாளர்கள்


தைப்பூசம் 2012



தைப்பூசம் 2012



தைப்பூசம் 2012 ஆலய உள்புறத்திலிருந்து எடுக்கப்பட்ட நிழற்படம்


தைப்பூசம் 2012  வருகைப் புரிந்த பக்த கோடிகள்



தைப்பூசத் 2012  திருவிழாவில் காவடிகள்


முருகப் பெருமானின் சிறப்பு




தைப்பூசத் திருவிழா சீன நாளிதழ் தொகுப்பு





















கும்பாபிசேகத்தின் போது வாழ்த்து செய்திகள் அளித்த முக்கிய பிரமுகர்கள்




உயர்திரு ஜெகநாத சுவாமி அவர்கள் 1967 ம் ஆண்டில் ஆலய அர்ச்சகராக பணியாற்றியவர்



ஆரம்பக் கால சேவையாளர்கள்


பொது குறிப்பு:

கும்பாபிசேகத்தின் மகத்துவம்




அர்ச்சனை எதற்கு செய்கிறோம் 






நமது ஆலயம் வயோதிகர் இல்லத்திற்கு உதவி பொருட்களை நன்கொடையாக வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். 


 டத்தோ கரு. சிதம்பரம்பிள்ளை வயோதி்கர் இல்லம், 10 1/2, ஜாலான் கம்பார், தெலுக் இந்தான் பேராக்.


 கம்போங் கெபாயாங் ஸ்ரீ சிவ சுப்ரமணியம் ஆலயத்தின் திருப்பணிக்காண விலை மேற்கோளை காணலாம். பொதுமக்கள் இத்திருப்பணிக்கு நன்கொடை வழங்கி
ஆதரவு அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


கம்போங் கெபாயாங் ஸ்ரீ சிவ சுப்ரமணியம் ஆலயத்தின் திருப்பணியை ஆலய நிர்வாகம் தொடங்கியுள்ளது.சுமார் ஐந்து லட்சம் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்படும் இத்திருப்பணியை இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் நிறைவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இத்திருப்பணிக்கு நன்கொடை வழங்க விரும்வோர் ஆலய வங்கிக்கணக்கில் செலுத்தலாம்.
PUBLIC BANK ACCOUNT NUMBER: 316955604 
"The Com of MGT of S Siva S TPL KK"







 ஸ்ரீ சிவ சுப்ரமணியம் ஆலயத்தில் புதிதாக கட்டப்படவிருக்கும் இராஜகோபுரத்தின்  கட்டமைப்பு வரைப்படங்கள்



















ஸ்ரீ சிவ சுப்ரமணியம் ஆலயத்தில் புதிதாக கட்டப்படவிருக்கும் சிவன் ஆலயத்தின் கட்டமைப்பு வரைப்படங்கள்
































ஆலய திருப்பணி புகைப்படஙகள்

தற்போதைய தோற்றம்